"எதுக்கு இந்த வேலை Meera Mithun?" Actress Sanjana Singh கேள்வி | Oneindia Tamil
  • 3 years ago
பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவான அவர் திருவனந்தபுரம் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்டார். அவரை திருவனந்தபுரத்திலிருந்து சாலை மார்கமாக சென்னை காவல் ஆணையரகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர் .

Meera Mithun arrested and brought to the Commissioner office , SanjanaSingh Reaction

#MeeraMithun
#MeeraMithunArrested
#MeeraMithunTroll
#SanjanaSingh
Recommended