Biden மீது பாயும் Trump | 'அவசரமாக படைகளை வாபஸ் வாங்கியது ஏன்?' | Oneindia Tamil
  • 3 years ago
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் விதம் தவறானது, நான் அதிபராக இருந்திருந்தால் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை முறையாக மேற்கொண்டு இருப்பேன் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

It is unacceptable, I would have done much better, Says Donald Trump to Biden on Taliban surge in Afghanistan.

#DonaldTrump
#Afghanistan
#Biden
Recommended