உலகின் நம்பர் 1 பணக்கார கிராமம்.. கலக்கும் Gujarat-ன் Madhapar Village | Explained

  • 3 years ago


Gujarat Madhapar is the richest village in the world in terms of savings in Banks.

குஜராத்தில் இருக்கும் மதாபர் என்ற கிராமம் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கிராமமாக உருவெடுத்து உள்ளது. இந்த கிராமத்தை பற்றி படிக்க படிக்க பல்வேறு ஆச்சர்யங்கள் வெளியே வருகின்றன.