Ind vs SL : முக்கிய வீரர்கள் இல்லை.. பெரும் சிக்கலில் இருக்கும் India Team

  • 3 years ago

Ind vs SL: prithivi Shaw, ishan Kishan, Suryakumar Yadav may miss 2nd T20

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 2வது டி20 போட்டியில் இந்திய அணி சில முக்கிய வீரர்களை இழக்க நேரிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended