பெண்கள் வில்லிகளாக சித்தரிப்பு ஏன்? | Dr Sharmila Interview Part-02 | Oneindia Tamil

  • 3 years ago
சீரியல்களில் நடக்கும் வன்முறை காட்சிகள் குடும்பங்களிலும் எதிரொலிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் யதார்த்த வாழ்வை அடிப்படையாக கொண்டுதான் சீரியல்களை எடுக்கிறார்கள் என நடிகையும் மருத்துவருமான டாக்டர் சர்மிளா ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்தார்.

#NEET
#DrSharmila
#SerialActressSharmila
#DMK