40 ஆண்டுகளில் இல்லாத மழை | Mumbai Flood 2021 | வெள்ளத்தில் தத்தளிக்கும் Maharashtra

  • 3 years ago
The southwest monsoon has intensified in the state of Maharashtra in the last few days. Heavy rains have caused floods in several districts of Maharashtra. Coast Guard and Disaster Rescue Force are rescuing people trapped in floodwaters as homes are submerged. The Indian Meteorological Department has forecast the heaviest rainfall in July in the last 40 years

தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாவே தீவிரமடைந்துள்ளது. விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் மகராஷ்டிராவில் பல மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மூழ்கியுள்ளதால் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை கடலோர காவல்படையினரும் பேரிடர் மீட்புப்படையினரும் மீட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Recommended