யார் வந்தாலும் Negative Certificate கட்டாயம்.. Collector Divya அதிரடி

  • 3 years ago


Coronavirus negative certification mandatory in Nilgiri District, Collector order

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள், கொரோனா டெஸ்ட் செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகடிவ் சர்ட்டிபிகேட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Recommended