அதிக அளவில் Vaccine போட்ட Chepauk தொகுதி.. சாதித்து காட்டிய Udhayanidhi Stalin
  • 3 years ago


Udhayanidhi Stalin's Chepauk Triplecane constituency creates a record by admitted 90000 dose Covid 19 vaccine so far.

கொரோனா வேக்சின் தொடர்பாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் பலன் கிடைத்துள்ளது.
Recommended