"Surya குடும்பம் DMK கரை வேட்டி கட்டிக்கலாம்'' - Gayathri Raguramm | Oneindia Tamil

  • 3 years ago
திமுகதான் தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் தடுமாறினால், சூர்யா முட்டுக் கொடுக்க வந்து விடுகிறார்... சூர்யா குடும்பத்தினர், இனிமேலாவது திமுக கரை வேட்டிக் கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.. நீட் தேர்வு பற்றி சூர்யா நிஜத்தை தான் பேசுகிறாரா? இல்லை, மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா?" என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.
BJP Gayathri Raguramm replied to Actor Surya about Neet Statement
#GayathriRaguram
#ActorSurya

Recommended