Russia உடன் இணங்கிப்போகும் US | Biden Putin Summit Time | Oneindia Tamil

  • 3 years ago
#China
#Russia
#US

China is trapping small countries by lending them more than they can repay. The United States, which does not want Chinese domination, seems ready to join hands with Russia because President Biden wants to suddenly seek social ties with Russia.

குட்டி குட்டி நாடுகளுக்கு அவர்களால் திரும்ப செலுத்தவே முடியாத அளவிற்கு அதிகமாக கடன்கொடுத்து அந்த நாடுகளை தனது வலையில் வீழ்த்தி வருகிறது சீனா.. சீனாவின் ஆதிக்கத்தை விரும்பாத அமெரிக்கா, ரஷியாவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிகிறது ஏனெனில் ரஷ்யா உடன் திடீரென சுமூக உறவை நாட அந்நாட்டு அதிபர் பைடன் விரும்புவதே காரணம்

Recommended