'புதிய உற்சாகம்'.. புதிய அலுவலகத்தை திறந்த Vanathi Srinivasan | Oneindia Tamil

  • 3 years ago
'தன லாபம்' என சுவரில் மஞ்சளில் எழுதி, பூஜை நடத்தி கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்திறப்பில் பலரும் கலந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Coimbatore South MLA Vanathi Srinivasan's office was inaugurated yesterday. Many people attended the inauguration. This video has gone viral on social media.

#VanathiSrinivasan
#BJP
#DMK

Recommended