தலைகீழா காலைத் தூக்கி ஆசனம் .. அசர வைத்த அமைச்சர்! வைரலாகும் வீடியோ

  • 3 years ago

Minister Ma Subramanian did yoga at chennai arumbakkam Arignar Anna Govt Hospital Of Indian Medicine. Video goes viral

நமது பாரம்பர்ய மருத்துவமுறைகளை சிறப்பாக வழங்கி வரும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் "சித்த மருத்துவ வார் ரூம்"மை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

Recommended