திடீர் சந்திப்பு ஏன் ? CM MK Stalin-ஐ சந்தித்த Seeman மற்றும் Bharathiraja | Oneindia Tamil

  • 3 years ago
என் அப்பா இறந்ததுக்கு முதல்வர், ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அவர் நினைச்சிருந்தால், இதோடு விட்டிருக்கலாம்.. அதுவே போதுமானது என்றுதான் நான் நினைச்சேன்.. அதுவே எனக்கு ஆறுதலாகத்தான் இருந்தது.. ஆனால், எனக்கு போன் பண்ணி என்னை அழைத்து பேசியதில், நான் ரொம்பவே நெகிழ்ந்துட்டேன்." என்று முதல்வர் ஸ்டாலின் குறித்து சீமான் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
Seeman praises CM MK Stalin today
#Seeman
#MKStalin
#SeemanSpeech

Recommended