Who is Neftali Bennet? | Israel-ன் அடுத்த பிரதமர்.. Netanyahu-வை விட தீவிரமானவர்

  • 3 years ago

The figure of right politics: Who is Neftali Bennet? The story of the man who will replace Netanyahu in Israel.

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீழ்ந்துவிட்டார்.. அவரின் ஆட்சி கவிழுந்துவிட்டது.. இனி இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சிலர் நம்பிக்கொண்டு இருக்கும் நிலையில்தான்.. இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்டாலி பென்னட் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended