Galwan விவகாரம்: பிரபல blogger-ஐ கைது செய்த China

  • 3 years ago
#Galwan
#IndiaChinaBorder

A popular Chinese blogger, detained earlier this year for his comments regarding military casualties of Galwan valley clash with India, has been sentenced to eight months in prison.
இந்தியா- சீன ராணுவ வீரர்கள் எல்லையில் மோதிக் கொண்ட சம்பவத்தில் இரு பக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், சீனா நீண்ட நாட்களாக தன்பக்க பாதிப்பை தெரிவிக்காமல் இருந்தது.