அனுமதி கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.. SP Velumani பேட்டி

  • 3 years ago
Coimbatore AIADMK legislators led by former minister SP Velumani submitted a petition to District Collector Nagarajan on measures to be taken to control the disease.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் நோய்தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.