PSL 2021க்கு சிக்கல்! Hotelலேயே சிக்கிய 233 பேர் | OneIndia Tamil

  • 3 years ago
#psl
#psl2021

PCB still awaits landing permits from UAE government, 233 members stuck in hotels

கொரோனா காரணமாக தடைபட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மீண்டும் ஜூன் 5ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

Recommended