Tamilnadu-ல் குறைந்த SOS மெசேஜ்கள்.. சரிகிறது கொரோனா?!

  • 3 years ago
Are Tamilnadu Covid 19 cases going down? Calls for oxygen beds and medicines drastically went down in the state.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் லேசாக குறைய தொடங்கி உள்ளது. முக்கியமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைய தொடங்கி உள்ளது