இந்த அறிகுறிகள் இருந்தா உங்கள தனிமைப்படுத்திக்கோங்க | Sathyaraj வேண்டுகோள்

  • 3 years ago
#Sathyaraj
#Awarness
#Vaccine

கொரோனா என்பது இன்னும் சில மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ இல்லாமல் போகும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று நடிகர் சத்தியராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்