BJP வீசிய வலையில் விழுந்த முதல் விக்கெட் முன்னாள் அமைச்சர் Rajendra Balaji?

  • 3 years ago
Sources said that AIADMK Ex Minister K.T.Rajendra Balaji set to join BJP.

பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை குழு தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதும் முதல் வேலையாக அதிமுகவில் இருந்து ஆட்களை இழுக்கும் படலத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டார்

Recommended