Chennai அண்ணாசாலையில் லாக்டவுனிலும் ஏற்பட்ட Traffic Jam.. அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!

  • 3 years ago
தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருக்கும் போதும் சென்னையில் வழக்கம் போல 10 மணிக்கு பின் பலர் வெளியே சுற்றி வருகிறார்கள். விதிகளை மதிக்காமல் இப்படி வெளியே சுற்றியவர்களை போலீசார் வழிமறித்து அபராதம் வசூலித்தனர்.

Police takes action on people roaming around in Chennai after 10 AM.

Recommended