IPLக்குள் Azhar Mahmood வந்தது எப்படி? அதே வழியில் Mohammad Amir | OneIndia Tamil

  • 3 years ago
How did Pakistan-born Azhar Mahmood entered into IPL ?
ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முதல் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த அசார் முஹ்மூத் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு விளையாடியுள்ளார். இந்நிலையில் முகமது அமீர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது.

Recommended