ஒரு காலத்தில் ADMK -வில் சக்தி வாய்ந்த தலைவர்கள்.. இப்போது DMK அமைச்சர்கள்.. எப்படி சாத்தியமானது?

  • 3 years ago
ஒரு காலத்தில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்களாக இருந்த எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, ஈரோடு S. முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, சேகர் பாபு உள்பட 8 பேர் இப்போது திமுகவின் அமைச்சர்களாகி உள்ளனர்.

list of aiadmk leaders who are now dmk ministers

Recommended