எச்சரிக்கை : Corona நோயாளிகளுக்கு Blood Clot, மாரடைப்பு, பக்க வாதம் ஏற்படலாம் | Oneindia Tamil

  • 3 years ago
கொரோனா பாதித்தவர்களுக்கு நுரையீரல் மட்டுமின்றி ரத்த உறைதல் பிரச்சினையும் பக்க விளைவாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இது மாரடைப்பு உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

corona side effects: There is increasing evidence to suggest that Covid-19 is not just a disease of the lungs as initially thought but can also cause dangerous blood clots which need to be immediately removed to save limbs in some cases, say experts.


#BloodClot
#Corona

Recommended