'Liquid Oxygen-ஐ ISRO எங்களுக்கும் தர வேண்டும் '- Kerala கோரிக்கை | Oneindia Tamil

  • 3 years ago
தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலிருந்து ஆக்சிஜன் தர வேண்டும் என இஸ்ரோவுக்கு கேரளா கடிதம் எழுதியுள்ளது. வாரந்தோறும் 10 டன் ஆக்சிஜன் கேரள மாநிலத்தின் ஆக்சிஜன் தேவைக்கு உதவும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மாநில மாநில தலைமைச் செயலாளர் வி.பி ஜாய் இஸ்ரோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kerala state Chief Secretary VP Joy on Friday wrote to ISRO requesting it to provide 10 metric tonnes of liquid oxygen per week to the state from ISRO Propulsion Complex at Mahendragiri in Tamil Nadu.

#ISRO
#Oxygen