Brahmaputra நதியில் அணைக்கட்டும் திட்டம்.. China-வுக்கு சென்ற எச்சரிக்கை

  • 3 years ago

அருணாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகே திபெத்தில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையை கட்ட திட்டமிட்டிருந்த சீனாவுக்கு பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அணைக்கட்டும் திட்டம் தகர்ந்து விடலாம் என சீன பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Melting glaciers threaten China's plan to build dam over Brahmaputra