திடீரென முடக்கப்பட்ட Resign Modi ஹேஷ்டேக்.. ஏன்? Facebook கொடுத்த விளக்கம்

  • 3 years ago
கொரோனா 2-ம் அலையை தடுக்க முடியாமல் திணறும் பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட #ResignModi ஹேஷ்டேக் பதிவுகள் தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Facebook Explained Resign Modi Temporarily Blocked by mistake

Recommended