'Kohli என்னோட திறமைகளை வெளிக்கொண்டு வர்ராரு' - Sanju-வை வீழ்த்திய Washington Sundar

  • 3 years ago
ஆர்சிபியின் பௌலர் வாஷிங்டன் சுந்தர் கடந்த தொடர்களிலும் தற்போது ஐபிஎல் சீசனிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் அறிமுக போட்டியில் காப்பாவில் விளையாடிய சுந்தர் தற்போது ஐபிஎல்லில் தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

We are very confident of him winning a lot of games for RCB -Sundar


#IPL2021
#IPLT20
#RCB

Recommended