கொரோனா பாதித்த திமுக எம்.பி.கனிமொழி.. பிபிஇ உடையுடன் வந்து வாக்களித்தார்

  • 3 years ago
திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்றினார்.

DMK MP kanimozhi cast her vote with ppe dress

#TamilNaduAssemblyElection2021 #TNElection2021