அதிமுக ஒரு ஆலமரம்.. முத்துராமலிங்கம் திமுகவுக்கு தாவியது குறித்து ஓ.பி.எஸ். நறுக் பதில் - வீடியோ

  • 3 years ago
அதிமுக ஒரு ஆலமரம்... மாஜி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் திமுகவுக்கு தாவியது குறித்து ஓ.பி.எஸ். நறுக் பதில் சென்னை: அதிமுக என்பது ஒரு ஆலமரம்.. யார் இதில் இருந்து சென்றாலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

O Panneerselvam replies on Supporter Muthuramalingam joins with DMK

Recommended