"பாசி அல்வா" கொடுத்த திமுகவை தெரியாதா.. வேட்புமனு தாக்கல் செய்த கையோடு.. பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் - வீடியோ

  • 3 years ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Pon.Radhakrishnan, filed his nomination for Kanyakumari Lok Sabha constituency

Recommended