அறந்தாங்கியில் தெறிக்க விட்ட தேமுதிகவினர்.. கூட்டணி உடைந்ததற்காக பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - வீடியோ
  • 3 years ago
புதுக்கோட்டை: அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டியுள்ளனர்.
DMDK cadres bust crackers after breaks AIADMK tie
Recommended