England வீரர்களே pitch பற்றி பேசுவது இல்லை.. Jack Leach பேட்டி

  • 3 years ago

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள 3வது டெஸ்ட் போட்டியின் பிட்ச் குறித்து தொடர் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Leach said his side is focused on setting things right in the 4th Test