புதிய பிரைவசி விதிகள் விவகாரம்.. Whats App-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • 3 years ago
மக்களின் சுயவிவரங்களை, பிரைவசியைக் காப்பது எங்கள் கடமை. மக்கள் உங்கள் புதிய கொள்கை குறித்து அச்சமடைந்துள்ளனர் என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Supreme Court issues notice to WhatsApp

Recommended