Chakka Jam போராட்டம் எதிரொலி.. Delhi-ல் குவிக்கப்பட்ட அதிரடி படையினர்

  • 3 years ago
The farmer protest sites at Singhu, Tikri and Ghazipur borders have been hemmed in with multilayered barricading and are being heavily patrolled ahead of Saturday’s three-hour long nationwide highway blockade

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் எல்லைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

Recommended