சசிகலாவை ஈசியாக எடை போட வேண்டாம். வெயிட் அண்ட் சி'.. கருணாஸ் பேட்டி - வீடியோ

  • 3 years ago
தூத்துக்குடி; எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவரால் இப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா. ஆகவே எதையும் ஈசியாக எடை போடக்கூடாது. பொறுத்திருந்து பாருங்கள் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
Do not weigh Sasikala lightly, Wait and see '.. Karunas who put many things

Recommended