சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி.. அதிரடியாக நீக்கிய ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
  • 3 years ago
சசிகலாவின் விடுதலைக்கு ஆதரவாக அவரை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய அதிமுக நிர்வாகியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நீக்கி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

O. Panneer Selvam and Edappadi Palanisamy have ordered the removal of the AIADMK worker including a key member of the party, who had posted a welcome poster in support of Sasikala's release
Recommended