ராயபுரம் தொகுதியில் திமுகதான் போட்டியிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார்: ஆர் எஸ் பாரதி - வீடியோ

  • 3 years ago
சென்னை: சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக போட்டியிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி காட்டமாக கூறியுள்ளார்.
DMK will Contest in Royapuram Assembly constituency, says RS Bharathi

Recommended