Tirumala கோவிலில் உரிய மரியாதை கொடுக்கவில்லை- நடிகை Roja புகார் | Oneindia Tamil

  • 3 years ago
ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா உரிமைக் குழுவிடம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் சென்றாலும் உரிய மரியாதை அளிக்கப்படுவது இல்லை என கண் கலங்கினார். இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவர்த்தன் ரெட்டி, ரோஜாவின் புகார் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

MLA Roja turns emotional before legislative privileges committee Roja says district officials were insulting her by not following the protocol guidelines vis-à-vis their dealings with her as a legislator

#Roja
#RojaMLA

Recommended