Devendra Kula Vellalar அரசாணையை முதல்வர் ஏன் வெளியிட வில்லை? - Krishnasamy | Oneindia Tamil

  • 3 years ago
பட்டியலின வெளியேற்ற அரசாணை வெளியிடாமல் முதல்வர் பிரச்சாரத்திற்கு செல்வதை ஏற்க முடியாது, எடப்பாடியின் பரிந்துரை அரைக்கிணற்றை தாண்டுவது போல உள்ளது, புதிய தமிழகம் 40தொகுதியில் தனித்து நின்று வெற்றிபெறும் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு

puthiya tamilagam party krishnasamy pressmeet


#PuthiyaTamilagam
#Krishnasamy
#DevendraKulaVellalar

Recommended