Russia-விடம் இருந்து India வாங்கும் S-400 Air Defence System.. எச்சரிக்கை விடுக்கும் America

  • 3 years ago
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எஸ் -400 ஏவுகணை தடுப்பு கருவியை வாங்குவதற்காக மேற்கொண்ட ஒப்பந்தம் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கைகளை தூண்ட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

America's CRS report suggested that India's s-400 air defence system deal with Russia may trigger US sanctions

Recommended