முதல்வர் எடப்பாடியார் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார் - வீடியோ

  • 3 years ago
மதுரை: எடப்பாடி தொகுதியில் துவங்கும் வரலாற்று சிறப்பு தேர்தல் பிரச்சாரம் 2021ஆம் ஆண்டு மீண்டும் அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைப்பதற்கான அச்சாரமாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். எடப்பாடியில் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Minister RP Udayakumar has said that the campaign that will start in Edappadi will reverberate. The historic special election campaign that will begin in the Edappadi constituency will be the culmination of the formation of the Amma Government again in 2021 under the leadership of Chief Minister Edappadi Palanisamy, he added.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/edappadiyar-s-campaign-will-success-in-2021-assembly-election-says-rb-udayakumar-406293.html

Recommended