Pfizer-BioNTechன் Corona தடுப்பூசிக்கு Britain ஒப்புதல் | OneIndia Tamil

  • 4 years ago
பைஃசர்- பயோன்டெக் (ஃபைசர்- பயோ என்டெக்) (பிஃபசர் பயோஎன்டெக்) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு (RNA Vaccine) பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து.


UK has approved Pfizer-BioNTech Covid vaccine.

Recommended