தொடர்ந்து சொதப்பும் Top order Batting.. என்ன நடக்குது? | Oneindia Tamil

  • 4 years ago
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் கடந்த இரண்டு போட்டிகள் போல இந்த போட்டியிலும் மோசமாகவே இருந்தது. நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தும் அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாகி வருகிறார்கள்.

India top-order batting collapses once again against Australia in 3rd ODI.