மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு - R. B. Udhaya Kumar பேட்டி

  • 3 years ago
மதுரை: மதுரையில் மையம் கொண்டிருக்கும் மு.க.அழகிரி புயலால் என்கிற திமுகவுக்கு பாதிப்பு என மக்கள் பேசிக் கொள்வதாக தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
'Cyclone MK Azhagiri' to hit DMK, says Minsiter Udhayakumar

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/cyclone-mk-azhagiri-to-hit-dmk-says-minsiter-udhayakumar-404726.html