அனைத்து நாடுகளை விட China-வின் வளரும் Factory Activity | Oneindia Tamil

  • 3 years ago
சீனாவில் பல பகுதிகளில் மீண்டும் தலையெடுக்கும் கொரோனா தொற்று, அமெரிக்கா உடனான பிரச்சனை, இந்தியா உட்படப் பல நாடுகளில் சீன நிறுவனங்களும், சீன பொருட்களுக்கும் தடை எனப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையிலும் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி நவம்பர் மாதம் 3 வருட உச்சத்தை அடைந்துள்ளது.

China's factory activity growing fastest pace in 3 years

#China
#BanChina

Recommended