நான் என்ன செய்யப்போகிறேன் என்று போகப் போகத் தெரியும்.. மு.க. அழகிரி பேட்டி - பேட்டி
  • 3 years ago
சென்னை: மத்திய முன்னாள் அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரி எந்த முடிவையும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார். சட்டசபைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்றும் கூறியுள்ளார் மு.க அழகிரி.
My role in the assembly elections will be ... I know about the new party says MK Alagiri
Recommended