Bihar-ல் BJP வெற்றி! Modi வெளியிட்ட உருக்கமான Message | Oneindia Tamil

  • 4 years ago
பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.. இதன் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலையில் இருந்து தொடங்கியது.. விடிய விடிய நீடித்த வாக்கு எண்ணும் பணியில், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது

PM Modi tweeted about Bihar Election Results

#Bihar
#BiharElectionResults

Recommended