எதிரிகளை துவம்சம் செய்வதற்கு ஆஞ்சநேயர் விரதத்தை ஆரம்பித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் மாமிசம் உண்ணாமல் விரதமிருப்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமாளின் தீவிர பக்தரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் எதிரிகளை துவம்சம் செய்வதற்காக ஆஞ்சநேயர் விரதத்தை ஆரம்பித்திருக்கிறாராம். #politics #eps #tamilnadu