அந்த டான்ஸ் வீடியோ, எங்கள் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்காகப் போட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மெய்யெழுத்தை க், ங், ச், ஞ்னு ஒவ்வொண்ணா சொல்லிக்கொடுத்தா அவங்களுக்குக் கொஞ்ச நேரம்கூட மனசுல நிக்காது."
அரசுப் பள்ளி ஆசிரியை மீனா, மெய்யெழுத்துகளை தன் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் சுவாரஸ்யமாகக் கற்றுத் தர பாடி, ஆடி பகிர்ந்துள்ள வீடியோ, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.#pudukottai #teacher